கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அட்ராசிட்டி செய்த குரங்கு கூட்டத்தை வனத்துறையினர் கூட்டுகள் வைத்து பிடித்தனர் பொதுமக்கள் நிம்மதி
*கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அட்ராசிட்டி செய்த குரங்கு கூட்டத்தை வனத்துறையினர் கூட்டுகள் வைத்து பிடித்தனர். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் நிம்மதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாளகத்தில் கடந்த 6 மாதங்களாக குரங்கள் அட்டகாசம் அதிகரித்து வந்தது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து அலுவலர்களை அச்சுறித்து வருவதும், பொதுமக்கள் மற்றும் வாகன போட்டிகள் நிம்மதி