அஞ்செட்டி: கத்திரிப்பள்ளம் சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து : விசிக ஒன்றிய செயலாளர் உயிரிழப்பு, நண்பர்கள் 3 பேர் படுகாயம்
சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து : விசிக ஒன்றிய செயலாளர் உயிரிழப்பு, நண்பர்கள் 3 பேர் படுகாயம் தேன்கனிக்கோட்டை அருகே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்று விட்டு காரில் வீடு திரும்பியபோது கார் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் விசிக ஒன்றிய செயலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். காரில் வந்த அவரது நண்பர்கள் 3 பேர் பலத்த காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கக்கதாசம் சாந்தி நகரை சேர்