அரூர்: தாமலேரிப்பட்டி தென்பனையாற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரால் வெல்ல அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதி கே ஆர் பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்ப உதறி நீர் திறப்பால் தர்மபுரி மாவட்டம் அனுமதி தீர்த்தத்தின் வழியாக கீழ் மொரப்பூர் தாமலேரிப்பட்டி ஆற்றின் வழியாக இருபுறமும் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றில் இறங்குவோர் குளிக்கவும் பொதுப்பணித்துறையினர் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர் .