குன்றத்தூர்: படப்பையில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், படப்பை ஊராட்சி கழகம் சார்பில் படப்பை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட பிரதிநிதி படப்பை மாரி தலைமையில் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் பழனி முன்னிலையில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ம