காஞ்சிபுரம்: திருவேங்கம்மன் தெருவில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பணியை காஞ்சிபுரம் எம்எல்ஏ இன்று துவக்கி வைத்தார்
Kancheepuram, Kancheepuram | Aug 9, 2025
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள திருவேங்கம்பன் தெருவில் புதிய நியாய விலை கட்டிடம்...