பேரூர்: தொண்டாமுத்தூரில் அட்டகாசம் செய்யும் ரோலக்ஸ் காட்டு யானை ரோலக்சை கட்டுப்படுத்த 2 கும்கி யானைகள் வரவழைப்பு
Perur, Coimbatore | Sep 6, 2025
கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ரோலக்ஸ்...