ஆனைமலை: புரட்டாசி மஹாளயா அமாவாசையை ஒட்டி மாசாணியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது இங்கு வெள்ளிக்கிழமைகள் பௌர்ணமி அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கமாக உள்ள நிலையில் இன்று புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை