வேதாரண்யம்: அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளை காடான உப்பளங்கள் தேங்கியுள்ள மழை நீர் மீன்பிடித்து மகிழும் உப்பளத் தொழிலாளர்கள்
வேதாரண்யம் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஒன்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் முற்றிலும் தண்ணீரை மூழ்கிய நிலையில் கடல் நீரும் உள்புகுந்ததால் உப்பளங்கள் *வெள்ள* காட்சியளிக்கிறது உப்பளங்களில் உப்பள தொழிலாளர்கள் மீன்பிடித்து வருகின்றனர்