தேனி: ஆக.2-ல் வடபுதுபட்டி NSCETல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது - தேனி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Theni, Theni | Jul 21, 2025
தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை...