ஆத்தூர்: அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சு வலி, சித்தையன் கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி
வத்தலகுண்டில் இருந்து 92 பயணிகளுடன் திண்டுக்கல் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுனர் பாலகுரு என்பவருக்கு சித்தரேவு அடுத்த அழகர் நாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது உடல் முழுவதும் வியர்வை அதிகமாகி நெஞ்சு வலிப்பதாக அறிந்தவுடன் ஓட்டுநர் சுதாரித்து பயணிகளின் நலன் கருதி சித்தையன் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பேருந்தை நிறுத்திவிட்டு நடத்துனர் போஜன் என்பவருடன் மருத்துவமனைக்குள் சென்று முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை