விருதுநகர்: விருதுநகர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளுக்கு நடுவில் உள்ள பள்ளத்தில் கார் விழுந்து விபத்து மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
விருதுநகர் மதுரை தேசிய நெடுஞ்சாலை திருநெல்வேலி இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு சாலைகளுக்கும் நடுவில் உள்ள பள்ளத்தில் விழுந்தது தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்