திருப்போரூர்: ₹13.30 லட்சம் மதிப்பில் படூர் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
Tiruporur, Chengalpattu | Aug 13, 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுமக்களின்...