செய்யூர்: பெரிய வெண்மணி கிராமத்தில்
மண் சரிவால் கல்குவாரி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வட மாநில இளைஞர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பெரிய வெண்மணி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் கற்களை ஏற்றிக்கொண்டு பள்ளத்திலிருந்து மேலே வந்த லாரி மண் சரிவு ஏற்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் உடல் நசங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.