நிலக்கோட்டை: நிலக்கோட்டை வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
எஸ்.தும்மலப்பட்டி ஊராட்சியில் ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டடத்தையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதுமான அளவு அடிப்படை வசதிகள் அமைத்திருக்க வேண்டும் மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார் மேலும் குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். தற்போதைய குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டு பின்னர் மேல்நிலைத் நீர் தேக்கத் தொட்டி அமைத்து தரப்படும் என்றார்