திருவொற்றியூர்: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே டாஸ்மாக் கடை முன் கண்டைனர் லாரி ஏறி இறங்கியதில் உயிரிழந்த நபரின் பிரேதத்தை எடுக்க போலீசாரிடம் போட்டா போட்டி
திருவொற்றியூர் எல்லை அம்மன் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையில் படுத்திருந்த நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏற்றிய இறங்கியதில் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார் இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்த இடம் தனியாருக்கு சொந்தமாக உள்ளதால் சட்டம் ஒழுங்கு போலீசார் எடுக்க வேண்டும் என்று சென்று விட்டு இதனால் சுமார் 2 மணி நேரம் பிரேதம் ஆம்புலன்ஸில் அங்கேயே நின்றது.