திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை டாஸ்மாக் ஊழியர் மீது திணிப்பதை கைவிட்டு காலி பாட்டில்களை வேறு விதங்களில் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி டாஸ்மாக் தொழிற்சங்க பின்னர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.