சின்ன சேலம்: சின்னசேலம் ஆரிய வைசிய சங்கம் சார்பில் ஐந்து டன் பூக்களை கொண்டு மாலையாக தொடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அனுப்பி வைத்த பக்தர்கள்
சின்னசேலம் ஆரிய வைசிய சமூகம் சார்பில் திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பெங்களூர் மாநிலத்திலிருந்து ஐந்து டன் சாமந்தி பூக்கள் கொண்டுவரப்பட்டு அந்த பூக்கள் ஆரிய வைசிய சமூக மக்கள் மற்றும் பக்தர்கள் 800 பேர் சேர்ந்து ஐந்து டன் பூக்களை மாலைகளாக தொடுத்தனர் இந்த மாலை திருப்பதி ஏழுமலையானுக்கு இன்று அதிகாலை குளிர்சாதன கண்டெய்னர் மூலமாக அனுப்பி வைக்கப்ப