திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த வல்லூர் வடசென்னை மின் நிலை அலுவலர் குடியிருப்பில் வீட்டில் யாரும் இல்லாதபோது நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு
மீஞ்சூர் அடுத்த வல்லூர் வடசென்னை மின் நிலையம் அலுவலர் குடியிருப்பில் குடியிருப்பவர் எகில்வியா குமார் மனைவி பிரசவத்திற்காக வீட்டைப் போட்டுவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டி உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து வீட்டில் பார்த்தபோது 11 சவரன் நகைகள் மற்றும் 100 கிராம் வெள்ளி பொருட்கள் திருந்து போயிருந்தது இதனை தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.