திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து கால முறை ஊதிய திட்டத்தை நிரந்தர ஊதியமாகவும் மாற்றி அரசு ஊழியராக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும் ஆகிய இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்