விளாத்திகுளம்: அம்பாள் நகர் தனியார் திருமண மண்டபத்தில் பி எல் ஏ 2 தேர்தல் முகவர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் பங்கேற்பு
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் குறித்து பி எல் எ டு பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் இதில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.