புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கீரனூர் கரம்பக்குடி புதுக்கோட்டை சாலை ஆலங்குடி அறந்தாங்கி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புட்கா பொருள்கள் மற்றும் மது விற்பனை ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு. அந்தந்த பகுதி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.