பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடி பொன் முத்துமாரி அம்மன் நவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் சிறப்பு பூஜை நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பொன் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி முதல் நாள் நிகழ்ச்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது , இதில் பொம்மிடி பாப்பிரெட்டிப்பட்டி பகுதி சேர்ந்த ஏளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் ,