காட்பாடி: வள்ளிமலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன