கீழ்வேளூர்: மழை தற்சமயம் ஓய்ந்துள்ள நிலையில் அவசர அவசரமாக அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது
நாகை மாவட்டத்தில் கடந்த இருதரங்களுக்கு முன்பு செய்த தொடர் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குருவைப் பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதம் அடைந்தது தற்சமயம் மழை நின்றுள்ள நிலையில் அடுத்த மழை வருவதற்குள் எப்படியாவது அறுபடியும் முடித்து விட வேண்டும் என மாவட்ட முழுவதும் விவசாயிகள் தீவிரமாக அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்