மானூர்: சுப்பையா புரத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
Manur, Tirunelveli | Aug 18, 2025
அழகிய பாண்டியபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மதியம் 12.30 மணி அளவில் நெல்லை...