திருவள்ளூர்: பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மாவட்ட ஊரக முகமை சார்பில் (CER) தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதி திட்டத்தின் 100 மரக்கன்றுகளை நடும் விழா திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது,இதில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்