காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் பக்தர்களால் வழங்கப்பட்ட உண்டியல் தொகை ரூபாய் 53 லட்சத்து 41 ஆயிரத்து 982. ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் தகவல்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் பக்தர்களால் வழங்கப்பட்ட உண்டியல் தொகை ரூபாய் 53 லட்சத்து 41 ஆயிரத்து 982. ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் தலைமையில் எண்ணப்பட்டது. காஞ்சிபுரம் அன்னை காமாட்சி அம்மன் ஆலயத்தில் 51 நாட்கள் கழித்து பக்தர்களால் வழங்கப்பட்ட காணிக்கை தொகை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேஸ ஐயர் தலைமையில் உண்டியல் திறந்து காணிக்கை தொகை எண்ணப்பட்டது இதில் ரூபாய்.53.41982. தங்கம் 248.850. கிராம். வெள்ளி772.700. கிராம் பக்தர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்