கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவர திருத்தப்பணிகள் குறித்த அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.