சேலம்: மரவனேரி மத்திய அரசு குறித்து தவறான தகவல் கூறுவதை திமுக வாடிக்கை துணைத்தலைவர் வி பி துரைசாமி பேட்டி
Salem, Salem | Sep 17, 2025 சேலம் அரவனேரி பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் விபி துரைசாமி செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறும்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு விகிதத்தால் ஏழை எளிய சாமானிய மக்கள் பயன் அடைந்துள்ளனர் இதன் மூலம் வருவாய் இழப்புகள் ஏற்பட்ட போதும் நுகர்வோர் நலன் காக்கப்பட்டுள்ளது 12 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது இதனால் தொழிலை சான்றுகள் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி தொழிலாளர்களும் பயன்பெறுவர்