ஆத்தூர்: காதலித்து கைவிட்ட காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா.. ராமநாயக்கன் பாளையத்தில் போலீசார் சமரசம்
Attur, Salem | Oct 2, 2025 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தில் காதலித்து கைவிட்ட காதலனின் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது இதனையடுத்து போலீஸ் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட காதலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்