தேவகோட்டை: கைவிடப்பட்ட விவசாயத்தை மீண்டும் செய்திட அரசு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டி நாட்டாகுடி மக்கள் கோரிக்கை
Devakottai, Sivaganga | Aug 25, 2025
சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியில் விவசாயம் கைவிடப்பட்டு, மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். மழையின்மை, கண்மாய்...