குமாரபாளையம்: குளத்துக்காட்டில் கணவன் மனைவி இருவரும் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குளத்துகாட்டில் உடல்நிலை பாதிப்பு காரணமாக வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை காரணமாக கணவன் மனைவி இருவரும் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்