திண்டுக்கல் கிழக்கு: அங்கு விலாஸ் மைதானத்தில் புத்தகங்கள் வாசிப்பை ஊக்குவித்திடும் வகையில் “அன்பு புத்தகப் பெட்டி” என்ற புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
Dindigul East, Dindigul | Aug 30, 2025
திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் இலக்கியக்...