ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கை CBCD க்கு மாற்றக்கோரி தமிழர் தேசம் கட்சியினர் ஆண்டி பட்டியில் ஆர்ப்பாட்டம்
Andipatti, Theni | Aug 27, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் தங்கமலை என்ற ஆட்டோ ஓட்டுநர் அடித்து...