உத்தமபாளையம்: 18ம் கால்வாயில் சீரமைக்க வலியுறுத்தி உத்தமபாளையம் பெரியார் வழி பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Uthamapalayam, Theni | Sep 6, 2025
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 18ம் கால்வாயில் சீரமைக்க வலியுறுத்தி பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில்...