ஈரோடு: சித்தோடு மேட்டுநாசுவம் பாளையம் பகுதியில் நான்கு பவுன் தாலி சங்கிலி பறித்துச் சென்ற குற்றவாளிகள் இருவர் கைது
Erode, Erode | Sep 4, 2025
ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேட்டு நாசம்பாளையம் பகுதியில் வசித்து வந்த பவித்ரா என்ற பெண்ணிடம்...