Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுகவை விட்டுச் திமுகவில் இணைய இருக்கிறார்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையப்போகிறார். ஒரு முக்கியமான அரசியல் மாற்றம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுகவை விட்டுச் திமுகவில் இணைய இருக்கிறார்! - Pudukkottai News