திருச்செங்கோடு: நாராயணம் பாளையம் கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி செய்தார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நாராயணம்பாளையம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்