சேலம்: வாதம் பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில் குடியேறும் போராட்டம்
Salem, Salem | Sep 30, 2025 சேலம் தாதம்பட்டி கிராமத்தில் 16.50 ஏக்கர் நிலம் போட்டி ஊழியம் என்று வகைப்படுத்தப்பட்ட பட்டியல் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது அந்த நிலத்தை நிர்வாகம் வழங்காமல் உள்ளது எனவே நீதிமன்ற தீர்ப்பானை படி பட்டின மக்களுக்கு உரிய வழிவகை செய்து அரசு நிர்வாகம் நிலம் வழங்க காலம் தாழ்த்தி இதை கண்டித்து குடியேறும் போராட்டம் நடைபெற்றது