மனைவியின் நடத்தையில் சந்தேகம் பட்டு கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்*உயிருக்கு போராடிய வரை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்*கையை தேடும் பணியில் போலீசார் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர்* நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் ஊராட்சி நடுச்சாலை பகுதியை சேர்ந்தவர் பார்வதி ( 5 2) இவரது கணவர் ராஜேந்திரன் இறந்த நிலையில் தனது சொந்தமாடி வீட்டில் தனிய