திருப்பத்தூர்: கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை
Tirupathur, Tirupathur | Aug 7, 2025
ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் அமைந்துள்ளது புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது.இங்கு பிரசித்தி பெற்ற முருகன்...