கயத்தாறு: காப்புலிங்கம் பட்டி கிராமத்தில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது
Kayathar, Thoothukkudi | May 27, 2025
காப்புலிங்கம்பட்டி கிராமத்தில் வேளாண் துறை சார்பில் மானாவாரி பண்ணைய முறை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி வேளாண் உதவி...