தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் தேனி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
Theni, Theni | Sep 16, 2025 தேனி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் காமுத்துரை தலைமையில் 5அம்ச கோரிக்கை யை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் பாண்டி ஜெயபிரகாஷ் ரூபி சித்ரா, ராணி, ராமலிங்கம் பாலசுப்பிரமணி சுசீலா நாகராஜ் முத்துமணி உள்ளிட்டோர் முன்னி லை வகிக்க 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன