பாப்பிரெட்டிபட்டி: வாணியாறு அணை விரைவில் நிறம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த முள்ளுக்காடு பகுதியில் அமைந்துள்ள வாணியார் அணையில் மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது இன்று மாலை 5 மணி நிலவரப்படி 40 அடி எட்டியுள்ளது விரைவில் அணை நிரம்பும் என்பதால் கால்நடைகளை, குளிப்பாட்டவோ பொதுமக்கள் அணையில் குளிக்கவோ. வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் ,