பல்லடம்: வேலம்பாளையம் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் திமுக மாநகர இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்