ஆத்தூர்: ஆத்தூர் உழவர் சந்தையில் 22 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி
Attur, Salem | Oct 1, 2025 ஆத்தூர் உழவர் சந்தையில் ஆயுதபூஜை யொட்டி 52 டன் காய்கறிகள் 22 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்