நிலக்கோட்டை: கொடைரோடு அருகே
சரக்கு லாரியும், பயணிகள் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
கொடைரோடு அடுத்த, அம்மையநாயக்கனூர் அருகே, திண்டுக்கல் மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில், கோவையிலிருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி எதிர் சாலையில், திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று விட்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் வேன் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து வேன் ஓட்டுனர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கபட்டு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை