வாலாஜா: முத்துக்கடை உட்பட மாவட்டம் முழுவதும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் ரத்து
Wallajah, Ranipet | Aug 17, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்...