ஆனைமலை: ஆழியார் கவியருவியில் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்த குளியல்
Anaimalai, Coimbatore | Aug 31, 2025
ஆனைமலை பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது தற்பொழுது மழையின் அளவு குறைந்து ஜில்லென்ற...