திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, கன்னிவாடி அருகே உள்ள கருப்பசேர்வைகாரன்பட்டி பகுதி கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அப்பகுதியில் சோலார் மின்சார கம்பிகளை தாண்டி கதவுகளை உடைத்து 6 ஏக்கர் மக்காச் சோளத் தோட்டத்தில் 3 ஏக்கரும், 100 வாழை மற்றும் 100 தென்னைக்கன்றுகளை நாசம் செய்த காட்டு யானைகள்.